உன்னதரின் மறைவில்
unnadharin maraivil
உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் நிழலில் தங்கிடுவேன் அஞ்சிடேனே தம் சிறகாலே மூடிடுவார் தேவன் உன் அடைக்கலமே – 2
நான் கர்த்தரை நோக்கிடுவேன் என் அடைக்கலம் என்று சொல்வேன் – 2 என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர் பணிந்தே உம்மை துதித்திடுவேன்
என் பக்கத்தில் ஆயிரம் பேர் பதினாயிரம் பேர் இருந்தாலும் - 2 அணுகிடாதே அவர் தாபரமே என் தேவனே காத்திடுவார்
என் வழிகளில் காத்திடுவார் தூதர் வந்தென்னை ஏந்திடுவார் - 2 ஆபத்தில் அவரே என்னோடிருந்து என் ஜெயக்கொடி தனை ஏற்றிடுவார்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G Dm
A D G
A D
D A D
D G
Em A D
G Em A F#m
Bm A D
D G
Em A D
G Em A F#m
Bm A D
D G
Em A D
G Em A F#m
Bm A DRelated songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai
- என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்en aathumaavae kartharai sthothiri enPr. Sam P. Chelladurai