உள்ளமெல்லாம் உன் வசமானேன்
ullamellaam un vasamaanen
உள்ளமெல்லாம் உம் வசமானேன் என் தேவனே என் ராஜனே உன் மேன்மையே எந்தன் உயிர்பேன் பண்பாடும் என் நாவில் உன் அன்பின் மொழியாம் நன்மை விரும்பி தீமை வெறுத்தே உன்னதத்தில் வீற்றிருக்கும் உன் சிரசில் படியும் மகிழ்.... உன் ஸ்தலத்தில் எங்கும் மணம் பரப்பும்
பல்லவி
மகா மகிமை வல்லமை கனம் உமக்கென்றும் ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா அபிஷேகரே பணிந்தும்மை ஆராதிப்பேன்
கர்த்தர் உந்தன் நித்திய ராஜ்ஜியத்தில் ஆளுகையில் நீதி உண்டு சுத்தமான சாட்சி நல் தாழ்வை சத்தியத்தால் வென்று வீழ்ப்பீரே...
பல்லவி
மகா மகிமை வல்லமை கனம் உமக்கென்றும் ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா அபிஷேகரே பணிந்தும்மை ஆராதிப்பேன்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm
Am G
G Bm
Am C
D G
G Bm
C G
G Bm
C
D G
G Bm G
Am C
C G Bm
G Am C
D G
G
Bm
C G
G Bm
C D G
G Bm G
Am C
C G Bm
G Am C
D GRelated songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்en aathumaavae kartharai sthothiri enPr. Sam P. Chelladurai