அன்பு கூருவேன் இன்று உம்மில்
anbu kooruven indru ummil
அன்பு கூருவேன் இன்று உம்மில் அன்பு கூருவேன் ஆத்ம நேசரே நேர்த்தியாய் என்னை மண்ணில் காக்கும் உம் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் உன நாமம் அதை நாளும் எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க
என் இதயம் என் ஆத்மா என் சிந்தை உந்தன் சொந்தம் கல்வாரி மேட்டின் மீதே விலை ஈந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் உன நாமம் அதை நாளும் எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Gm
C7 A Dm
Bb
Gm C7
F Gm
Am
Bb F
F Gm C7 F
F Gm
C7 A Dm
Bb
Gm C7
Am
Bb F
F Gm C7 FRelated songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai
- என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்en aathumaavae kartharai sthothiri enPr. Sam P. Chelladurai