அனைத்தையும் அருளிடும்
anaithaiyum arulidum
அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் - வலக்கரம் என்னை உயர்த்திடும் என் தேவனே
யேகோவாயீரே யேகோவாயீரே யேகோவாயீரே யேகோவாயீரே
1. புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தமும் சுகமாய் நடத்திடும் அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும் என் தேவனே
2. செட்டையின் நிழலில் அடைக்கலம் தீங்குகள் நேராமல் காத்திடும் கழுகினைப் போல் என்னை சுமந்திடும் என் தேவனே
3. சிலுவையில் எந்தன் நோய்களை சுமந்தீர் உந்தன் சரீரத்தில் - அன்றே நான் சுகமானேனே என் தேவனே
4. தேவனால் பிறந்தவன் எவனுமே உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே மலைகளையும் பதராக்குவேன் என் தேவனே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm A#m
D# Fm
A#m Cm Fm
Fm A#m C7 Fm
Fm A#m C# Fm
Fm
Fm D#
D# A#m
C7 Fm
Fm
Fm D#
A#m
C7 FmMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பார்ந்த நெஞ்சங்களேanbaarndha nenjangalaeFMPB (Friends Ministry Prayer Band)