அன்பார்ந்த நெஞ்சங்களே
anbaarndha nenjangalae
அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே
சுடராக வாழ்ந்திடுவோம் - அன்பின் சொரூபி நம் இயேசுவைப்போல் ஒன்றாக வாழ்ந்திடுவோம் - என்றும் தேவனின் புகழ்பாடுவோம்
தேவனால் தகுதி பெற்றோம் முழு தேசத்தை சுதந்தரிப்போம் ஆவியின் வரமளித்தார் - தேவ சாயலை அணிந்திருப்போம்
இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை ஒருவருக்கும் மறைக்காதீர் செல்லுங்கள் அகிலமெல்லாம் - தேவ இராஜ்ஜியம் பெருகிடவே
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)