அந்த அற்புதம் நடந்தக்கதை
andha arpudham nadandhakkadhai
அந்த அற்புதம் நடந்த கதை மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே
நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்
தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது
கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
சிந்தைதனில் தூய்மை செயலாற்ற இலட்சியம் சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
C Am
D Bm
C D7 G
G C
Am Bm G
B Em D C
C G
D G
G C
Am Bm G
B Em D C
C G
D G
G C
Am Bm G
B Em D C
C G
D G
G C
Am Bm G
B Em D C
C G
D GMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பார்ந்த நெஞ்சங்களேanbaarndha nenjangalaeFMPB (Friends Ministry Prayer Band)