இன்ப நேசர் இயேசுவே
inba nesar yesuvae
இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே திராட்சைரசம் பார்க்கிலும் மதுரமானதே உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே
வாரீர்க கல்வாரி மாறா நேசத்தை அன்பர் இயேசுவில் பாரீர்
இன்ப நேசர் இயேசுவே மணவாளனே உந்தன் நேச கொடி என் மேல் பறந்திடுதே உந்தன் தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே
இன்ப நேசர் இயேசு நீர் என்னுடையவர் உமது கை நிதம் என்னை அணைக்கின்றதே என்னை உந்தன் இதயததில் முத்திரையைப் போல் பதித்துக்கொண்டீரே என் மணவாளனே பதித்துக்கொண்டீரே என் மணவாளனே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Dm G7 C C F F C G C C F G7 C C Dm G7 G7 C C F F C G7 C C Dm G7 G7 C C F F C G7 C
Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai
- என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்en aathumaavae kartharai sthothiri enPr. Sam P. Chelladurai