திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
thirumba thirumbavum nee kattappaduvaay
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே சோர்ந்து நீயும் போகாதே இல்லாதவை இருப்பவைபோல் அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)
விழுந்துபோன உந்தன் வீட்டை திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2) உந்தன் சமாதானம் பெருகச்செய்து சுகமாய் வாழச் செய்திடுவார் (2) சுகமாய் வாழச் செய்திடுவார் - திரும்ப
இழந்து போன உந்தன் பெலனை திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2) உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2) கொழுத்த கன்றாக வளரச்செய்வார் - திரும்ப
மங்கி போன உந்தன் விளக்கை திரும்பவும் எரியச் செய்திடுவார் (2) உந்தன் தலையை நிமிரச்செய்து உனக்கு நியாயம் செய்திடுவார் (2) உனக்கு நியாயம் செய்திடுவார் - திரும்ப
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae