திருச்சபையே எழும்பிடு
thirucchabaiyae ezhumbidu
திருச்சபையே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் (நேசர்) இயேசுவின் உத்தமியே உன் மேன்மையை அறிந்துக்கொள் (2)
உலகம் தோன்றும் முன்னே முன் குறித்தார் உன்னையே (2) ஜீவனை கிரயமாய் ஈந்துனை கொண்டாரே (2) - திருச்சபையே
என் சபையை கட்டுவேன் அது கிறிஸ்துவின் வாக்கல்லோ (2) பாதாள வாசல்கள் உன்னை மேற்கொள்ள முடியாதே (2) - திருச்சபையே
ஆவியானவர் என்றுமே உன்னுடன் இருக்கின்றார் (2) அவர் அபிஷேகம் உன்னையே தினம் தழைக்க செய்யுமே (2) - திருச்சபையே
உன் நடுவில் மணவாளன் என்றென்றும் உலாவுவார்(2) உன் அழகில் பிரியமாய் தினம் மகிழ்ந்து பூரிப்பார்(2) - திருச்சபையே
எக்காள தொனியுடன் உன்னை சேர்த்திட வருவாரே (2) ஆட்டுக்குட்டியின் மணநாளில் மணவாட்டி நீ மகிழ்வாயே (2) - திருச்சபையே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae