திறந்த வாசலை எனக்கு
thirandha vaasalai enakku
திறந்த வாசலை எனக்கு முன்னால வைத்தவரே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இன்றும் என்றும் உம்மையே ஆராதிப்பேன்
1. ஒருவரும் பூட்ட முடியாது வாசல் எனக்காய் திறந்தவரே வாழ்நாள் எல்லாம் உமக்காக-என் வாழ்ந்திட என்னையும் ஏற்றுக்கொள்ளுமே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன்
2. மேன்மக்கள் வாசல் வழியாக நடந்திட சைகை காட்ட சொன்னார் ஐசுவரியத்தை வாசல்களை - உம் திறந்த வாசலை எனக்கு வைத்தீரே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் திறந்த வாசலுக்காய் உம்மை ஆராதிப்பேன்
3. வெண்கல கதவை உடைப்பவர் இருப்புத் தாழ்ப்பாளை முடிப்பவரே கோணலானதை செவ்வையாக்கியே பெயர் சொல்லி என்னையும் அழைத்துக் கொண்டீரே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் பெயர் சொல்லி அழைத்தால் ஆராதிப்பேன்
4. சுகம் தரும் பெதஸ்தா குலத்தையே தினம் தினம் எனக்காக திறந்தவரே (கலக்குவீரே) வார்த்தையெனும் மருந்தாலே- உம் சுகம் தந்து என்னையும் காத்து வந்தீரே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் சுகம் தந்தாள் உம்மை ஆராதிப்பேன்
5. உள்ளங்கையில் என்னை வரைந்தவரே உமக்காக என்னையும் தெரிந்தவரே உயிருள்ள வரையிலும் உமக்காக-என் உழைத்திட என்னையும் ஏற்றுக்கொள்ளுமே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள வரையிலும் ஆராதிப்பேன்
6. பரலோக வாழ்வு கண்டடைய நானே வாசல் என்றவரே உங்க வழியில் நான் நடந்து-தினம் பரலோகம் வந்து மகிழ்ந்திடுவேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் பரலோகம் வந்தும்மை ஆராதிப்பேன்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal