தினம் தினம் கவலைகள்
thinam thinam kavalaigal
தினம் தினம் கவலைகள் அழைக்கிறதோ கலங்காதே மறு தினம் கேள்வி குறியோ நெஞ்சில் பாரமோ திகையாதே
அலைகள் மீறும் கடலில் நிலைகள் மாறும் படகில் அழுகையில் இயேசு அருகினில் கடலின் மீது நடந்தும் உம் வார்த்தையால் காற்றை அதற்றும் அருகினில் இயேசு போதும்
பல்லவி
கண்ணீரை துடைத்துக்கொள் அவர் கரத்தை பிடித்துக்கொள் கடல் மீது நடக்கலாம் காற்றயும் கடலையும் அடக்கலாம் – 2
தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம் கரைகிறதோ கண்ணீரின் கடலிலே போகட்டும் என்ற நிலை மாற்றம் நிலைக்கிறதோ கவலையின் படகிலே
வழிகள் மாறும் கடலில் பாரம் மீறும் படகில் அழைத்தவர் இயேசு அருகினில் கடலின் மீது நடந்தும் உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அதிபதி இயேசு போதும்
பல்லவி
கண்ணீரை துடைத்துக்கொள் அவர் கரத்தை பிடித்துக்கொள் கடல் மீது நடக்கலாம் காற்றயும் கடலையும் அடக்கலாம் – 2
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal