தேடுவேன் அதிகாலை நேரமே
theduven adhigaalai neramae
தேடுவேன் அதிகாலை நேரமே நாடுவேன் என்றும் உந்தன் பாதமே நாளெல்லாம் உம்மையே தேடுவேன் கன்மலை உம்மையே நாடுவேன்
அல்லேலூயா ஆராதிப்பேன் ஆரதிப்பேன்
கிருபை உள்ளவரே தயவு நிறைந்தவரே காலை தோறும் கிருபை புதிதாக தானே நீர் பொழிகின்றீரே மாலை புலம்பல்கள் எல்லாம் களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர் அல்லேலூயா
இரக்கம் உள்ளவரே உருக்கம் நிறைந்தவரே உலகின் எல்லைகள் எங்கும் உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே சுவாசம் உள்ள வரைக்கும் உம்மையே நான் பாடி ஆராதிப்பேன் அல்லேலூயா
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai