அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
arppanikkindren naan arppanikkindren
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன் பயன்படுத்தும் என்னை நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில் தேவா என் ஜீவன் உம் கரத்தில் என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்
ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக என் கனவுகளும் என் எண்ணங்களும் உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்
என் வாழ்க்கை உம் கையில் உமக்கே நான் உமக்கே சொந்தம் தருகிறேன் தருகிறேன் என்னை
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் சுவாசமேyesuvae en suvaasamaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai