இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்
yesuvae en yesuvae neer illaamal
இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு
நான் செய்த பாவங்கள் பல ஆயிரம் உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே நன்றி இயேசுவே -4
பெலனில்லாமல் நான் நின்ற வேளையில் உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே உம் பெலன் போதுமே -4
பாதை தெரியாமல் நான் அழுத வேளையில் கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில் தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே உம் அன்பு போதுமே உம் துணை போதுமே
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் சுவாசமேyesuvae en suvaasamaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai