ஆராதனை செய்கின்றோம்
aaraadhanai seygindrom
ஆராதனை செய்கின்றோம் உம்மை உயர்த்துகின்றோம் ஆராதனை செய்கிறோம் உம்மை துதிக்கின்றோம்
நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்பவரே-நீர்
உமக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை
உன்னதமானவரே உயர்வை தருபவரே சேனைகளின் கர்த்தரே எங்களைக் காப்பவரே
என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரே என் அன்பு தெய்வம் நீரே
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் சுவாசமேyesuvae en suvaasamaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai