இயேசு பிறந்தாரே
yesu pirandhaarae
இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம் பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே ஹாலேலூயா ஹாலேலூயா (2)
தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm A# F Gm Cm F Cm Eb A# Cm Eb A# Gm Eb A# F Gm A# F Gm A# F Gm A# F Gm A# F Cm F Gm A# F Gm A# F Gm A# F Gm A# F Cm F
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் சுவாசமேyesuvae en suvaasamaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai