அந்தகாரம் சூழ்ந்ததே
andhagaaram soozhndhadhae
அந்தகாரம் சூழ்ந்ததே திரைச்சீலை கிழிந்ததே ஆனாலும் அஞ்சாதே சொன்னபடி வந்தாரே (வென்றாரே)
உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரே மூன்றாம் நாளில் மீண்டும் வந்தாரே உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரே கொரொனா வைரஸ் உன்னை ஒன்றும் செய்யாதே மரணம் தடுக்க முடியல கல்லறை கட்ட முடியல - 2
1. ஜீவன் தந்த தேவனையே என்றும் உயர்த்திடுவேன் கிருபையினால் நடத்திடுவார் கட்டுக்களை அறுத்திடுவார் - 2 - உனக்காய்
2. தப்புவிப்பீர் கொடிய நோய்களுக்கு (கொரோனா வைரஸிற்கு) வாதைகள் தொடுவதில்லை நம்பிடுவேன் இயேசுவையே புதுபெலன் அடைந்திடுவேன் - 2 - உனக்காய்
More from Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் சுவாசமேyesuvae en suvaasamaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai