ஆவியானவரே ஆளுகை செய்யுமே
aaviyaanavarae aalugai seyyumae
ஆவியானவரே ஆளுகை செய்யுமே ஆவியானவரே வாரும் எங்கள் மத்தியிலே பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உந்தன் நாமத்தினாலே பேய்கள் ஓடிடுதே உந்தன் நாமத்தினாலே நோய்கள் விலகிடுதே அற்புதங்கள் அதிசயங்கள் இன்று நடக்கணுமே
உந்தன் பிரசன்னத்தினாலே என்னை மூடிடுமே எந்தன் அபிஷேகத்தாலே என்னை நிரப்பிடுமே வெறுமையான பாத்திரம் நான் நிரம்ப செய்திடுமே
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் சுவாசமேyesuvae en suvaasamaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai