தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்
thanimaiyil ummai aaraadhikkiren
தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன் தன்னதனியாக ஆராதிக்கிறேன் எல்லோரும் இருந்த போது ஆராதித்தேனே யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே
அன்னாளில் தோழரோடு ஆராதித்தேனே இன்னாளில் தனிமரமாய் ஆராதிக்கிறேன் சந்தோஷமாய் இருந்த போது ஆராதிக்கிறேன் சுக்கு நூறாய் உடைந்த போதும் ஆராதிப்பேனே
நிறைவாக வாழ்ந்த போது ஆராதித்தேனே நிலைமாறி வீழ்ந்த போதும் ஆராதிப்பேனே சுகத்தோடு வாழ்ந்த போதும் ஆராதிப்பேனே சுகவீனமான போதும் ஆராதிப்பேனே
நல்லவரே உம்மை ஆராதிக்கிறேன் நன்றி சொல்ல உம்மை ஆராதிக்கிறேன் ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன் ஆறுடலே உம்மை ஆராதிக்கிறேன் உன்னதரே உம்மை ஆராதிக்கிறேன் உயிர் உள்ளவரை ஆராதிக்கிறேன்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am G Dm F G C C Am Em G Dm F G C C Em F C F Dm G C C Am Em G Dm F G C C Em F C F Dm G C C m Em G Dm F G C C Am G Dm F G C C Am G C Am G Dm F G C C Am G
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa