தடைகள் விலகுதைய்யா எல்லா
thadaigal vilagudhaiyyaa ellaa
தடைகள் விலகுதைய்யா எல்லா துன்பங்கள் மறையுதைய்யா - 2
அவர் நாமம் போதும் அது நடந்தே தீரும் இயேசு நாமம் போதும் எல்லா நடந்தே தீரும் - 2
1. கோலியாத் என்னும் (பெலிஸ்தியனே) - 3 உன்னை கண்டதும் கலங்கமாட்டோம் கூழாங் கல்லெடுத்து ஓடவிடுவோம் - 2
2. குழியில் போட்ட (சகோதரரே) - 3 யோசேப்பின் சொப்பனத்தை பகைத்தாலும் தலை வணங்கும்படி செஞ்சுட்டாரு - 2
3. கண்ணீர் விட்ட (அன்னாளே) - 3 உன் கண்ணீரைக் கண்டாரே ஒரு குழந்தையைத் தந்தாரே - 2
4. தடையாய் இருக்கும் (எரிகோவே) - 3 உன்ன சுற்றி வந்திடுவோம் துதியால இடித்திடிவோம் - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan