தாயின் கருவிலே உன்னை அழைத்த
thaayin karuvilae unnai azhaitha
தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன் மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார் உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன் கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்(2)
1 ஒன்றுமில்லா சூழ்நிலையா சொந்த பந்தம் கவலையா 4 பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் 4 பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் (2)
2 . உன் விருப்பம் நடக்கலையா சொந்த பலன் ஜெயிகளயா தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம் நினைக்கிறது தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம் நினைக்கிறதா (2)
3. சரியான நேரத்திலே அவர் உனக்கு உதவிடுவார் மனிதர் கைகள் மூடும் போது அவர் உனக்காய் திறந்திடுவார்மனிதர் கைகள் மூடும் போது அவர் உனக்கய் திறந்திட்டுவார் அவர் (2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega