தாயின் கருவில் உருவாகுமுன்னே
thaayin karuvil uruvaagumunne
தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னையும் பெயர் சொல்லி அழைத்தாரே - 2 தாயினும் மேலாய் என்னை நேசித்தாரே தாங்கி தாங்கி என்னை சுமந்தாரே
1. நமக்காக அந்த சிலுவையிலே தன்னையே பலியாக தந்தாரே - 2 உன்னையே மீட்க தன்னையே தந்தாரே தம் அன்பை உனக்கு காட்டினாரே - 2
2. என் வாயினால் உம்மை துதிப்பேன் அநேகர் நடுவிலே உம்மை புகழுவேன் - 2 உம்மையே பாட என்னையே படைத்தீரே புகழ்ந்து பாட பாடல் தந்தீரே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan