தாயின் கருவில் உன்னை
thaayin karuvil unnai
தாயின் கருவில் உன்னை தெரிந்துகொண்டேனே கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன் (2) உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன் என்றுமே உன்னை (2)
தந்தையும் தாயும் கைவிட்ட போதும் உன்கரம் பிடித்து நடத்திடுவேன் (2) உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து ஆற்றி தேற்றிடுவேன் - நான் (2) - தாயின்
முள்முடி சுமந்தேன் உனக்காக நான் முற்களினாலே அடிக்கப்பட்டேன் (2) என்னை மறந்து தூரம் போனாய் தேடி வந்திடுவேன் - நான் (2) -தாயின்
மாயையை கண்டு மயங்கிடாதே நீ மறுகணம் பாதாளம் சென்றிடுவாய் (2) உன்னை மீட்க பாவபலியாய் சிலுவையில் மரித்தேனே- நான் (2) -தாயின்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae