தாசனாகிய அப்போதே
thaasanaagiya appodhae
தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன் இதுவரையும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன் மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை தன்திடுவேன் வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓட செய்வேன் உம் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் உற்றிடுவேன்
தாயைப்போல தேற்றிடுவேன் தந்தைப்போல அணைத்திடுவேன் கால்கள் கல்களில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன் நினைத்திடாதே அளவுக்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நானிருப்பேன் அக்கினி ஜ்வாலை உன்னைப் பற்றாமல் காத்துக்கொள்வேன் உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb Eb Cm Ab Bb Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm Cm Bb Eb Cm Cm Bb Eb Cm F#m Bb F#m Cm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa