சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
sutha irudhayathai sirushtiyumae
சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே செத்த மனிதனை உயிர்ப்பியுமே சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே
பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும் அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும் மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன் கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன் உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்
உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர் ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர் சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும் வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும் கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்
நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர் ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர் உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்
வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர் கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர் பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F Am Dm Dm G G Am Dm Dm Am Dm C Dm Dm Am C Dm F C Dm Am Dm C Dm Dm Am C Dm F C Dm Am Dm C Dm Dm Am C Dm F C Dm Am Dm C Dm Dm Am C Dm F C
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa