ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
sthothiramae sthothiramae
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா – உம் கிருபை எனக்குப் போதும் அப்பா அப்பா வல்லவரே நல்லவரே
1. கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார் இரட்சகரும் தேவனுமானார் – நான் நம்பின என் துருகமும் கேடகமானார் என் இரட்சண்யக் கொம்புமானார் நல்லவரே வல்லவரே – 2
2. தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர் எனது விளக்கை ஏற்றி வைத்தீர் ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து போரிடச் செய்தீர் மதிலையெல்லாம் தாண்டிடச்செய்தீர் நல்லவரே வல்லவரே – 2
3. உம்முடைய வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் – உம் காருண்யத்தால் பெரியவனானேன் நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர் வழுவாமல் நடந்து செல்கின்றேன் நல்லவரே வல்லவரே – 2
Chords
Key D# Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D#m D#m C# C# D#m D#m(F#)(C#) C#(A#)(D#m) D#m C# F# G#m A# D#m D#m C# F# G#m A# C# D#m D#m C# F# G#m A# D#m D#m D#m C# F# G#m A# C# D#m D#m C# F# G#m A# D#m D#m D#m C# F# G#m A# C# D#m
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa