ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
sthothiram sthothiram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி பாத்திரா பாத்திரா ஸ்தோத்திரம்
1. புதிய ஆண்டு (நாளை) தந்தீரே ஸ்தோத்திரம் -2 புது கிருபை தருபவரே ஸ்தோத்திரம் -2
2. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம் -2 வாக்கு மாறா தேவனே ஸ்தோத்திரம் -2
3. கடன் வாங்க காப்பவரே ஸ்தோத்திரம் -2 கடன் கொடுக்க செய்பவரே ஸ்தோத்திரம் -2
4. மேலாக்கும் தேவனே ஸ்தோத்திரம் -2 மேன்மையாக வைப்பார் ஸ்தோத்திரம் -2
5. உயர்வாக்கும் தேவனே ஸ்தோத்திரம் -2 உண்மையாக நடத்திடுமே ஸ்தோத்திரம் -2
6. விசுவாசம் துவக்கினார் ஸ்தோத்திரம் -2 இறுதிவரை நடத்துவாரே ஸ்தோத்திரம் -2
7. பழைய மனிதன் அழைத்தீரே ஸ்தோத்திரம் -2 புதிய மனிதன் ஆக்கினீர் ஸ்தோத்திரம் -2
8. பரிசுத்தமாக்கினீரே ஸ்தோத்திரம் -2 பரலோகம் தருபவரே ஸ்தோத்திரம் -2
9. காண்பவரே காப்பவரே ஸ்தோத்திரம் -2 காலமெல்லாம் நடத்துவார் ஸ்தோத்திரம் -2
10. வானத்திலே வருபவரே ஸ்தோத்திரம் -2 வானில் என்னை சேர்ப்பவர் ஸ்தோத்திரம் -2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal