ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே
snegidhanae en snegidhiyae
பல்லவி
ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ (2)
மனிதனைக் கூட தெய்வமாக வணங்கிடும் தேசமிது மகிமையின் தேவன் இயேசுவை மட்டும் ஏனோ வெறுக்கிறது (2) தேசமோ நம் தேசமோ தேவனை மறந்ததென்னவோ (2)
ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ தேவன் அனுப்பின ஊழியரை உயிருடன் எரிக்கிறது தேவன் உலாவும் சபையை கூட
தீயில் அழிக்கிறது (2) தேசமோ நம் தேசமோ சாபத்தால் அழிவதென்னவோ (2) ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ
மதத்தின் பெயரை சொல்லி இன்று பாரதம் அழிகிறது மகத்துவமுள்ள தேவனை விட்டு தூரம் போகிறது (2) தேசமோ நம் தேசமோ அன்பரை வெறுத்ததென்னவோ (2)
ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ
தீவிரவாதம் என்ற பெயரில் தேசம் அழிகிறது திறப்பில் நிற்கா காரணத்தால்
வீணாய் போகிறது (2) தேசமோ நம் தேசமோ ரத்தத்தால் நிறைவதென்னவோ (2)
பல்லவி
ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ (2)
More from Muzhangal Yutham Jeba Paadalgal
- இரவும் பகலும் கதறி ஜெபிக்கiravum pagalum kadhari jebikkaPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எங்கோ செல்கிறதே என் ஜனம்engo selgiradhae en janamPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- எனக்கு பெலனில்லையேenakku pelanillaiyaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தலை தண்ணீரும்en thalai thanneerumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- என் தேச மீட்கப்பட வேண்டுமேen thesa meetkappada vendumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமேjebikkum sevaigal ezhumbattumaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நாட்கள் நெருங்குதேnaatkal nerungudhaePr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal
- நான் எழும்பும் அளவும்naan ezhumbum alavumPr. L. Joseph · Muzhangal Yutham Jeba Paadalgal