சிறுவன் எனையும்
siruvan enaiyum
சிறுவன் எனையும் பெலனால் நிரப்பும் அடிமை என்னையும் கண்ணோக்கும் தேவா - (2) உம் திரு வார்த்தைகள் எனக்குத் தாரும் உந்தனின் ஆவியை நிறைவாய் ஊற்றும் - (2)
ஒன்றுமில்லாத ஏழை நானையா நீர் இல்லையானால் பயன் ஏதும் இல்லை ஒப்புவிக்கிறேன் இந்நேரம் உமக்கு பேசிடும் தேவா உம் அருள் வார்த்தை தாரும் - (2)
இயேசுவின் பெயரால் அற்புதம் செய்திடும் சாத்தானை வென்று ஜெயமதை தாரும் உந்தனின் ஆவியால் புதுவாழ்வுத் பெறட்டும் ஜீவ வசனத்தால் மாறட்டும் ஜீவியம் - (2)
கண்ணீருடனே வந்தோர் ஏராளம் அன்னாரை தேற்றி ஆறுதல் செய்திடும் கவலைகள் அனைத்தும் போக்கியே ஆற்றும் தேறுதல் தந்து அருட்காட்சி தாரும்- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal