சின்னப்பிள்ளை நான் இயேசுவின்
sinnappillai naan yesuvin
சின்னப்பிள்ளை நான் இயேசுவின் பிள்ளை - (2) அன்பாக கரம்பிடித்து நடந்திடுவேனே நான் நடந்திடுவேனே அவர் கரம் பிடித்து நடந்திடுவேனே
காணாமல் போன ஆட்டுக்குட்டி நான் - (2) என்னை தேடி வந்த மேய்ப்பன் அவரே அவர் சொற்படி கேட்டு நான் மாறிடுவேனே அவர் பிள்ளையாக மாறிடுவேனே
ராஜாதிராஜன் வல்ல ராஜன் வானத்தில் வருவாரே அவர் சத்தம் கேட்டு வானத்தில் பறந்திடுவேனே நான் அவருடனே பறந்திடுவேனே- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal