சிலுவை இயேசுவின் சிலுவை
siluvai yesuvin siluvai
சிலுவை இயேசுவின் சிலுவை அன்றும் இன்றும் அன்பைப் பொழியும் சிலுவை இயேசுவின் சிலுவை
மன்னிப்பு அருளும் மாறாத சிலுவை மாந்தரை மீட்கும் பேரின்ப சிலுவை- (2) மகிமையின் வாழ்வை அருளும் சிலுவை - (2) மாபரன் இயேசு தொங்கிய சிலுவை - (2) அன்பர் சிலுவை அது அன்பின் சிலுவை - (2)
கள்வனை கவர்ந்த காருண்யா சிலுவை கனிவுடன் ஏற்று பரம் சேர்த்த சிலுவை - (2) உறவினை புதிதாய் உருவாக்கும் சிலுவை - (2) உலகோரை மீட்கும் உன்னத சிலுவை - (2) மீட்பர் சிலுவை அது மீட்பின் சிலுவை - (2)
மனிதனும் இறைவனும் இணைகின்ற சிலுவை மாந்தரின் வறுமை வாழ்வூட்டும் சிலுவை கருணையை தயவாய் அருளிடம் சிலுவை அருவியாய் கிருபை பொழிந்திடும் சிலுவை - (2) ஜெய சிலுவை அது வெற்றி சிலுவை
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal