சிலுவை நிழலதிலே
siluvai nizhaladhilae
பல்லவி
சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே (2) சிலுவை நிழலதிலே
1.மான்கள் நீரோடைகளை தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2 கர்த்தாவே என் உள்ளமும் உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2 சிலுவை நிழலதிலே
2.உலகோர் பகைத்திட்டாலும் என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2 நிந்தைகள் சுமந்திட எனக்கென்றும் கிருபை தாரும்-2 சிலுவை நிழலதிலே
3.வியாதி படுக்கையிலும் மனம் வாடித்தவிக்கையிலும்-2 கர்த்தாவே உம் கிருபை என்னை நித்தமும் தாங்கிடுமே-2 சிலுவை நிழலதிலே
4.எப்போ நீர் வந்திடுவீர் எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2 மண்ணில் பரதேசி நான் வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-௨
பல்லவி
சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே (2) சிலுவை நிழலதிலே
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae