சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தினீர்
siluvai mattum ummai thaazhthineer
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தினீர் சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர்(2) சுயநலமில்லா சிலுவையின் அன்பு கல் மனம் கரைத்திடுதே (2)
முள்முடி சிரசினில் சூடியே உம்மையே தரித்திரராக்கினீர் (2) எந்தன் சாபம் எல்லாம் நீக்கி என்னை உயர்த்தினீரே (2)
பாடுகள் நீர் எனக்காய் சகித்து உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் (2) எந்தன் பாவம் எல்லாம் போக்கி என்னை இரட்சித்தீரே (2)
சிலுவையை நீர் எனக்காய் சுமந்து தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் (2) என் பலவீனம் எல்லாம் மாற்றி என்னை வாழ்வித்தீரே (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae