சில நேரங்களில் சில நேரங்களில்
sila nerangalil sila nerangalil
பல்லவி
சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் - 2
இறவில் அந்த வாழ்க்கையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன் - 2 துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன் கண்களில் நீர் இல்ல கண்களில் நீர் இல்ல
பல்லவி
சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் - 2
உங்கள நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்ல வசனம் அதை நாடுறேன் வேறெ ஏதும் துணையில்ல - 2 என்னோட காயமெல்லாம் நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என் மேல பட்டிடணும் என் மேல பட்டிடணும்
பல்லவி
சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் - 2
உன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல் என் வார்த்தை அது உன் தேறுதல் - 2
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa