சேனையின் அதிபதியே
senaiyin adhibadhiyae
சேனையின் அதிபதியே யுத்தத்தில் வல்லவரே (2) எந்தனின் கன்மலையே ஜெயம் கொடுப்பவரே (2)
உம்மாலே இயேசுவே உம்மாலே எதிரியின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன் உம்மாலே இயேசுவே உம்மாலே எதிரியின் தடைகளை தாண்டிடுவேன் (2) - சேனையின்
விரல்களை யுத்தத்திற்கு பழக்குமையா - எந்தன் கரங்கள் போருக்கு ஆயத்தமே எதிரியின் திட்டங்களை அறிந்திடச் செய்யும் உந்தன் நாமத்தால் வீழ்த்திடசெய்யும் - உம்மாலே
யோசுவாவின் சேனைகள் புறப்படுதே எரிகோவின் மதில்களை தகர்த்திடவே(2) துதியின் எக்காளம் முழங்கியே நாங்கள் உந்தன் நாமத்தால் சுதந்தரிப்போமே - உம்மாலே
கிதியோனின் பட்டயம் என்கரங்களிலே உந்தனின் பட்டயமாய் மாற்றிடுமே(2) இருக்கும் பலத்தோடு புறப்படுவோம் நாமே இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போமே - உம்மாலே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae