சீயோனே நீ கெம்பீரி
seeyonae nee kembeeri
சீயோனே நீ கெம்பீரி இஸ்ரவேலே நீ ஆர்ப்பரி எருசலேமே நீ களிகூரு திருச்சபையே நீ மகிழ்ந்திடு - 2
உன் தேவன் உன் நடுவில் உன் ராஜா உன் நடுவில் - 2 உன் பேரில் களிகூர்ந்து தம் அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்- 2
ஆக்கினையெல்லாம் அகன்றதே எதிர்த்த சத்துரு விலகிற்றே (2) இனி நீ தீங்கை காண்பதில்லையே என்றவர் உள்ளார் உன்னோடு (2) - உன் தேவன்
நிந்தைகள் எல்லாம் அகன்றதே சஞ்சலம் எல்லாம் ஓய்ந்ததே (2) இனி உன் கைகள் தளர்வதில்லையே என்றவரை நீ ஸ்தோத்தரி (2) - உன் தேவன்
சிறுமை வெட்கம் நீங்கிற்றே சிறையிருப்பெல்லாம் மாறிற்றே (2) இனி நான் என்றும் கீர்த்தியுடனே உயர்ந்திருப்பேனே புகழ்ச்சியாய் (2) - உன் தேவன்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae