சர்வ வல்லவர் நீரே
sarva vallavar neerae
சர்வ வல்லவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே துதி கன மகிமையும் ஒருவருக்கே எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2
1.சேனைகளின் கர்த்தர் நீரே எனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2 உந்தன் நாமம் உயர்த்துவேன் உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர்
2.நம்பினோரை கைவிடீரே மறவாமல் என்றென்றும் காப்பீரே-2 இயேசு இராஜா வாழ்கவே என்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர்
3.வாழ்விலும் போற்றுவேன் தாழ்விலும் போற்றுவேன் பெலத்திலும் போற்றுவேன் பெலவீனத்தில் போற்றுவேன்-3 எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர்
More from Kanmalai
- என் ஜீவன் நீர் தானே என் துதியும்en jeevan neer thaanae en thudhiyumBro. Reenukumar · Kanmalai
- என் நம்பிக்கையின் காரணம் நீரேen nambikkaiyin kaaranam neeraeBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- என்னைத் தருகிறேன்ennaith tharugirenBro. Reenukumar · Kanmalai
- கர்த்தர் எனக்காய் யாவையும்karthar enakkaay yaavaiyumBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்ல நாமம் இயேசுவின்sarva valla naamam yesuvinBro. Reenukumar · Kanmalai
- மகிமையாலே களிகூருங்கள்magimaiyaalae kaligoorungalBro. Reenukumar · Kanmalai