என்னைத் தருகிறேன்
ennaith tharugiren
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
1. குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் (2) என் சித்தமல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே (2)
2. உம் சேவைக்காய் எனை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் (2) உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே (2)
3. உமக்காகவே நான் வாழ்கிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் (2) எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட (2)
More from Kanmalai
- என் ஜீவன் நீர் தானே என் துதியும்en jeevan neer thaanae en thudhiyumBro. Reenukumar · Kanmalai
- என் நம்பிக்கையின் காரணம் நீரேen nambikkaiyin kaaranam neeraeBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- கர்த்தர் எனக்காய் யாவையும்karthar enakkaay yaavaiyumBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்ல நாமம் இயேசுவின்sarva valla naamam yesuvinBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்லவர் நீரேsarva vallavar neeraeBro. Reenukumar · Kanmalai
- மகிமையாலே களிகூருங்கள்magimaiyaalae kaligoorungalBro. Reenukumar · Kanmalai