மகிமையாலே களிகூருங்கள்
magimaiyaalae kaligoorungal
மகிமையாலே களிகூருங்கள் அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர் கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – மகிமையாலே
1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள் ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள்
2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள் கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள்
3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள் வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள்
More from Kanmalai
- என் ஜீவன் நீர் தானே என் துதியும்en jeevan neer thaanae en thudhiyumBro. Reenukumar · Kanmalai
- என் நம்பிக்கையின் காரணம் நீரேen nambikkaiyin kaaranam neeraeBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- என்னைத் தருகிறேன்ennaith tharugirenBro. Reenukumar · Kanmalai
- கர்த்தர் எனக்காய் யாவையும்karthar enakkaay yaavaiyumBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்ல நாமம் இயேசுவின்sarva valla naamam yesuvinBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்லவர் நீரேsarva vallavar neeraeBro. Reenukumar · Kanmalai