சர்வ வல்ல நாமம் இயேசுவின்
sarva valla naamam yesuvin
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4 கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல
துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம் அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படி தான் யுத்தம் செய்வோம்-2
சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர்-2-துதியினால்
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4 கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2
More from Kanmalai
- என் ஜீவன் நீர் தானே என் துதியும்en jeevan neer thaanae en thudhiyumBro. Reenukumar · Kanmalai
- என் நம்பிக்கையின் காரணம் நீரேen nambikkaiyin kaaranam neeraeBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- என்னைத் தருகிறேன்ennaith tharugirenBro. Reenukumar · Kanmalai
- கர்த்தர் எனக்காய் யாவையும்karthar enakkaay yaavaiyumBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்லவர் நீரேsarva vallavar neeraeBro. Reenukumar · Kanmalai
- மகிமையாலே களிகூருங்கள்magimaiyaalae kaligoorungalBro. Reenukumar · Kanmalai