என் ஜீவன் நீர் தானே என் துதியும்
en jeevan neer thaanae en thudhiyum
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர் தானே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன்
என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே – என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே – உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
More from Kanmalai
- என் நம்பிக்கையின் காரணம் நீரேen nambikkaiyin kaaranam neeraeBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- என்னைத் தருகிறேன்ennaith tharugirenBro. Reenukumar · Kanmalai
- கர்த்தர் எனக்காய் யாவையும்karthar enakkaay yaavaiyumBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்ல நாமம் இயேசுவின்sarva valla naamam yesuvinBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்லவர் நீரேsarva vallavar neeraeBro. Reenukumar · Kanmalai
- மகிமையாலே களிகூருங்கள்magimaiyaalae kaligoorungalBro. Reenukumar · Kanmalai