கர்த்தர் எனக்காய் யாவையும்
karthar enakkaay yaavaiyum
கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
சொன்னதை செய்யும்வரை அவர் என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே
நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலைநிற்குமோ என்ற பயமும் இல்லை
என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em C
D
G Bm C
D
G Em
C D
G Em
C D
G Em
C D
G Em
C D
G Em
C D
G Em
C DMore from Kanmalai
- என் ஜீவன் நீர் தானே என் துதியும்en jeevan neer thaanae en thudhiyumBro. Reenukumar · Kanmalai
- என் நம்பிக்கையின் காரணம் நீரேen nambikkaiyin kaaranam neeraeBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- என்னைத் தருகிறேன்ennaith tharugirenBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்ல நாமம் இயேசுவின்sarva valla naamam yesuvinBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்லவர் நீரேsarva vallavar neeraeBro. Reenukumar · Kanmalai
- மகிமையாலே களிகூருங்கள்magimaiyaalae kaligoorungalBro. Reenukumar · Kanmalai