என் நம்பிக்கையின் காரணம் நீரே
en nambikkaiyin kaaranam neerae
என் நம்பிக்கையின் காரணம் நீரே என் வாழ்வின் அர்த்தம் நீரே என்னை ஆளுகை செய்பவர் நீரே உம்மை புகழ்ந்து பாடிடுவேனே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
முதலும் நீரே முடிவும் நீரே துவங்கியதை முடிப்பவர் நீரே கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
சொன்னதை செய்யும் உன்னதர் நீரே வாக்கு மாறா உத்தமர் நீரே கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவிக் கொடுப்பவரும் நீரே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Dm Am Gm Gm C Gm Gm Bb C F F Bb C Am Dm Gm C F Dm Am Bb C Bb C Gm C F F Bb C Am Dm Gm C F Dm Am Bb C Bb C Gm C F F Bb C Am Dm Gm C F
More from Kanmalai
- என் ஜீவன் நீர் தானே என் துதியும்en jeevan neer thaanae en thudhiyumBro. Reenukumar · Kanmalai
- என்ன வந்தாலும் நம்பிடுவேனேenna vandhaalum nambiduvenaeBro. Reenukumar · Kanmalai
- என்னைத் தருகிறேன்ennaith tharugirenBro. Reenukumar · Kanmalai
- கர்த்தர் எனக்காய் யாவையும்karthar enakkaay yaavaiyumBro. Reenukumar · Kanmalai
- கூடும் எல்லாம் கூடும்koodum ellaam koodumBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்ல நாமம் இயேசுவின்sarva valla naamam yesuvinBro. Reenukumar · Kanmalai
- சர்வ வல்லவர் நீரேsarva vallavar neeraeBro. Reenukumar · Kanmalai
- மகிமையாலே களிகூருங்கள்magimaiyaalae kaligoorungalBro. Reenukumar · Kanmalai