சர்வ வல்ல தேவனே சரணம்
sarva valla devanae saranam
சர்வ வல்ல தேவனே சரணம் என்று தொழுகிறோம் சரணம் என்று தொழுதிட சலிப்பதில்லை மனம் தாருங்க
அல்லேலூயா சரணம் இன்றும் என்றும் சரணம் -2
1. சாத்தானின் சதிகளை முறித்தவர் சரணம் சாவிலிருந்து என்னையும் மீட்டவர் சரணம்
2. சிலுவையில் சாத்தானை ஜெயித்த வேர் சரணம் நோயிலிருந்து என்னையும் காத்தவரே சரணம்
3. கஷ்டங்கள் நஷ்டங்கள் தீர்ப்பவரே சரணம் காலமெல்லாம் என்னோடு இருப்பவரே சரணம்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal