சர்வ வல்ல தேவனே
sarva valla devanae
சர்வ வல்ல தேவனே ஆராதனை-உம் சந்நிதானத்தில் வந்து ஆராதனை
ஆராதனை-2 அல்லேலூயா ஆராதனை
1. வானம் பூமி படைத்தவரே ஆராதனை வாழ்வு தரும் வார்த்தை ஆராதனை
2. கன்மலையை சிறந்தவரே ஆராதனை கஷ்டமெல்லாம் தீர்ப்பவரே ஆராதனை
3. பாவங்களை போக்கினீர் ஆராதனை சாபங்களை மாற்றினீர் ஆராதனை
4. ஜீவ தண்ணீர் தருபவரே ஆராதனை ஜீவனுள்ள தெய்வமே ஆராதனை
5. செங்கடலை பிளந்தவரே ஆராதனை யோர்தானை பிரித்தவர் ஆராதனை
6. கோலியாத்தை வென்றவரே ஆராதனை எரிகோவை உடைத்தவர் ஆராதனை
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal