சர்வ வல்ல தேவன்
sarva valla devan
சர்வ வல்ல தேவன் என் தந்தை என்ற சொந்தம் பரிசுத்த தேவன் என் பாசம் என்ற பந்தம்-2 அல்லேலூயா ஆனந்தம் அல்லேலூயா பேரின்பம்-2 அனுதினம் இவரை பாடி மகிழ்வேன்
1. தாயின் கர்ப்பத்தில் தாங்கிய தேவன் ஆயுள் முழுவதும் ஏந்திடும் தேவன்-2
இந்த தேவன் தான் என் சொந்த தேவனே எந்நாளும் இவரைப் பாடி மகிழ்வேன்
2. வேதனை துன்பங்கள் மாற்றிடும் தேவன் வியாதிகள் பாவங்கள் நீங்கிடும் தேவன் -2
3. ஆபத்தில் நாசத்தில் காத்திடும் தேவன் தூதரின் கைகளால் தூக்கிடும் தேவன்-2
4. கூப்பிடும் நேரத்தில் கேட்டும் தேவன் தேவையான பதில்கள் தந்திடும் தேவன் -2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal