சரணம் சரணம் இயேசய்யா
saranam saranam iyesayyaa
சரணம்
சரணம் சரணம் இயேசய்யா உந்தன் பாத மலர் அடி வீழ்ந்தேனே - (2)
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் - உம்மை என்னால் போற்ற இயலாது - (2) மகா சபைதனில் ஆர்ப்பரிப்பேன் - உம்மை உயிருள்ள நாள் மட்டும் துதித்திடுவேன் - (2)
நீர் செய்த அதிசயம் ஆயிரமே ஸ்தோத்திர பலியை நான் படைப்பேன்- (2) என்னை உமக்கு காணிக்கையாய் சமூலம் படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் - (2)
தந்தை பிதா திரு குமரா - தூய ஆவியை நான் என்றும் வணங்கிடுவேன் - (2) விண்ணில் சேனைகள் படைசூழ - அடிமை விழுந்து போற்றுவேன். - (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal