சகலமும் செய்ய வல்லமையுள்ள
sagalamum seyya vallamaiyulla
சகலமும் செய்ய வல்லமையுள்ள தேவன் நீங்கதான் சகல நாளும் உம்மை மட்டும் பாடி துதிப்பேன் நான் -2
பாடி துதிப்பேன் நான் -4
1. எங்களுக்காக பரலோகம் விட்டு வந்தீர் பூலோகம்-2 எங்கள் பாவம் போக்கவே சிலுவையை நீர் பலியானீர்-2 - பாடி
2. எங்களுக்கு யாவையும் செய்து முடிப்பார் எந்நாளும்-2 எங்கள் தேவன் நீங்கதான் உங்க பிள்ளை நாங்கதான்-2 - பாடி
3. மலையைப் போன்று போராட்டம் எங்கள் வாழ்வில் வந்தாலும் -2 மண்ணெ போல மாற்றிடும் வல்லமை தேவன் நீங்கதான் -2-பாடி
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal