சபையை கட்டுகிறார்
sabaiyai kattugiraar
சபையை கட்டுகிறார் இயேசு சபையை கட்டுகிறார் உண்மை கடவுள் இயேசு தனது சபையை கட்டுகிறார் தூய ஆவி சக்தியாலே கட்டி எழுப்புகிறார்
மனிதனுடைய அறிவினாலே சபையை கட்டவில்லை புத்திசாலித்தனத்தாலும் சபையை கட்டவில்லை ஆவியானவரின் வல்லமையாலே சபையை கட்டுகிறார் பாவிகளே மனம் மாற்றி கட்டி எழுப்புகிறார்
மாயாஜால மந்திரங்களால் சபையை கட்டவில்லை மதவாத தந்திரங்களால் சபையை கட்டவில்லை நோயை நீக்கி பேயை ஓட்டி சபையை கட்டுகிறார் மனதுக்குள்ளே நிம்மதி தந்து கட்டி எழுப்புகிறார்
தீவிரவாதம் காட்டி மிரட்டி சபையை கட்டவில்லை அரசாங்க அதிகாரத்தால் சபையை கட்டவில்லை நம்பிக்கை வைக்கும் மக்களை வைத்து சபையை கட்டுகிறார் சாட்சியாக நிற்போரை வைத்து கட்டி எழுப்புகிறார்
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal