சபையே விழித்திடு மன்றாடி
sabaiyae vizhithidu mandraadi
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு(2)
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) - சபையே
தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கும் நம் கையிலே - நம் தேவ நாமம் தரித்த நாம் நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் (2)
தேசத்தின் குடிகள் அழியுதே நம்மனம் பதறாதோ நம் கண்ணீர் சிந்தியே ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் (2)
பரிந்து பேசி தினம் ஜெபித்திட பாரம் இல்லையோ ஆபிரகாமின் சந்ததி இன்று அசதியாய் போனோமே (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae